கர்த்தரின்
பிரசன்னத்தை தேடிவந்தேன் என்
தேவனின்
சமூகத்தை நாடி வந்தேன்
கர்த்தரின்
சமூகம் தேடின எனக்கு நன்மைகள் குறையவில்லை
கர்த்தரின்
கரத்தில் நான் இருப்பதாலே வீழ்ந்து போவதில்லை
பிரசன்னனமே
உம் பிரசன்னனமே – பிரசன்னனமே தேவ பிரசன்னனமே
பிரசன்னனமே
உம் பிரசன்னனமே – பிரசன்னனமே உந்தன் பிரசன்னனமே
சமூகமே
உம் சமூகமே – சமூகமே என் தேவா சமூகமே
சமூகமே
சமூகமே உம் சமூகமே உந்தன் சமூகமே
கர்த்தர்
என் விளக்கை ஏற்றிடும் போது மங்கி எரிவதில்லை
கர்த்தர்
என்னோடு வருவதினாலே தோல்வி என்றும் இல்லை
No comments:
Post a Comment