R-Hiphop T-110 F 4/4
நீர்
என் பாதையும் சத்தியமும் ஜீவனே - இயேசு ராஜா
உம்மை
ஆராதிப்பேன்
நீர்
என் கன்மலை கோட்டையே ஜீவனே - இயேசு ராஜா
உம்மை
ஆராதிப்பேன்
எல்ரோயீ
என்னை காண்பவரே
எல்ஷடாய்
சர்வ வல்லவரே
ஏலோஹிம்
எங்கும் நிறைந்தவரே
ஏழை
எந்தன் கரம் பிடித்தவரே
முழு
இதயத்தோடு உம்மை ஆராதிப்பேன்
முழு
உள்ளதோடு உம்மை ஆராதிப்பேன்
தாழ்வில்
இருந்த என்னை நினைந்தவரே
தாயை
போல என்னை சுமந்தவரே
சொந்த
ஜீவனை தந்தவரே
எந்தன்
இதயத்தை கவர்ந்தவர்
No comments:
Post a Comment