Friday, 25 August 2017

உம்மை நினைக்கும் பொது நான் நன்றி சொல்கின்றேன்

உம்மை நினைக்கும் பொது நான் நன்றி சொல்கின்றேன்
உம் அன்பை நினைக்கும் பொது நான் நன்றி சொல்கின்றேன்

நன்றி சொல்ல நாவு போதாது
நன்றி சொல்ல நாட்களும் போதாது

செங்கடல் எனக்கெதிராய் சூழ்ந்த நேரம்
செங்கடலை வழியாக்கினீர்
தாகத்தால் நாவு வறண்ட நேரம்
கசப்பை நீர் தேனாக்கினீர்

உம்மை நினைக்கும் பொது நான் நன்றி சொல்கின்றேன்
உம் அன்பை நினைக்கும் பொது நான் நன்றி சொல்கின்றேன்

நன்றி சொல்ல நாவு போதாது
நன்றி சொல்ல நாட்களும் போதாது

No comments: