உம்மாலன்றி
நன் ஒன்றும் செய்ய முடியாதே
உம்
துணையின்றி நான் உயிர் வாழ முடியதே
நீர்
இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லையே
நீர்
இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாதே
நீர்
இல்லா வாழ்வு என்னக்கு தேவ இல்ல
நீர்
இல்லா உலகம் எனக்கு ஆசை இல்ல
நீரே
என் தஞ்சம் நீரே என் அடைக்கலம்
நன்
நம்பும் எதிர் காலம் என்னை உயர்த்தும் தெய்வம்
நீர்
சொல்லாமல் ஒரு அணு கூட அசையாதே
நீர்
இல்லாமல் காரியம் ஒன்று கூட வாய்க்காதே
பேச்சு
மூச்சு செய்கை எல்லாம் நீரே
நீர்
இல்லை என்றால் என் வாழ்வு ஒன்றும் இல்லையே
என்
ஆசை தங்கம் ஏக்கம் எல்லாம் நீரே
நீர்
இல்லையென்றால் பரிசுத்த வாழ்வு இல்லையே
No comments:
Post a Comment