Friday, 25 August 2017

இயேஷுவா அவர் எழுந்திட்டார்

இயேஷுவா அவர் எழுந்திட்டார்
நமக்காகவே அவர் உயிர்த்திட்டார்
எழுந்தாரே நம் இயேசு
நமக்காக உயிர்த்தாரே-4

அறைந்தனர் அவரை சிலுவையில்
அடைத்தனர் கல்லறையினில்
ஆனாலும் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தாரே
இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே

நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக பலியாகினார்
நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக தன் உயிர் தந்தார்

ஆனாலும் யூதராஜ சிங்கமாய் உயிர்தெழுந்தாரே
இவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே

No comments: