Friday, 25 August 2017

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மை பாடிடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகள்காக
உமக்கே ஆராதனை

நீர்தான் என் தஞ்சமே
நீர்தான் என் கோட்டையே
துன்ப வேளையில்
தூக்கி என்னை தோளில் சுமந்தவரே

நீரே என் ஆதாரமே
நீரே என் என் துணையாளரே
சோர்ந்திடும் நேரம்
சார்ந்திட உந்தன் கிருபை ஈந்தவரே

நீர்தான் என் பெலனே
நீர்தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து கவலை போக்கி

ஆறுதல் அளிப்பவரே

No comments: