R-16
Beat T-65 Am 4/4
எந்த
சூழ்நிலையிலும் என் நேசரே உம்மை பாடுவேன்
என்
கஷ்ட நேரங்களிலும் என் நேசரே உம்மை தேடுவேன்
என்னை
காக்கும் தெய்வமே என்னை தேற்றும் தெய்வமே
சோதனைகளில்
என்னை தங்கும் தெய்வமே
பாடுவேன்
போற்றுவேன்
என்
ஜீவா நாளெல்லாம்
உம்
நாமம் தேடுவேன்
பாடுவேன்
போற்றுவேன்
வானம்
பூமி மறைந்தாலும்
உம
வார்த்தை மாறாதே
என்
ஜீவனை உம் கைகளில்
ஒப்புவிக்கின்றேன்
என் இயேசுவே
உம
சித்தம் போல் நீர் என்றுமே
என்னை
நடத்தும் என் நேசரே
No comments:
Post a Comment